அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல்
3 தொகுதி தேர்தல்
Published : 26th Sun, Oct 2014
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக் கையை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தொகுதிகளில் 2016 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்திருந்தது.