செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

சின்னவான மர்ஹும் S.K.முகமது யாக்கூப் ராவுத்தர் அவர்கள் மனைவி.....

மரண அறிவிப்பு
Published : 04th Thu, Aug 2022


*சின்னவான மர்ஹும் S.K.முகமது யாக்கூப் ராவுத்தர் அவர்கள் மனைவி

கலிக்கட்டு மர்ஹும் முகமது ஹனிபா ராவுத்தர் அவர்கள் மகள் கைருன்னிஷா (கைரக்கா) காலை 5.15.மணிக்கு*
*இயற்கையான முறையில் முதிர்வின் காரணமாக வபாத்தாகி விட்டார் வயது( 85)*

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*

*⚰️அடக்கம்*
*இன்று மஃரிப் தொழுகைக்கு பின்*

*????வீடு*
*சேலாதி தெரு பெரிய பள்ளிவாசல் அருகில்*

*தகவல்*
*மகன் பாபு*
*8428727384*



*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்????????*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
சவ்வாஸ் அப்துல் குத்தூஸ்
மரண அறிவிப்பு | 20th Thu, Jul 2017
Card image
நிலவேம்பு கசாயம்......
அரசு மருத்துவமனையில் தினமும் | 22nd Sun, Jan 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*