செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

நீலகிரி ரபீக் மனைவி மர்ஹூம் முகமது ஷாலிஹ் மகள் ஜைனப் நிஷா...

மரண அறிவிப்பு
Published : 18th Mon, Oct 2021
நீலகிரி ரபீக் மனைவி.
மர்ஹூம் முகமது ஷாலிஹ் மகள்.

*ஜைனப் நிஷா*

இன்று (16/10/21) சனிக்கிழமை மதியம் 2:30 மணி அளவில்
வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

*வீடு*
நீலகிரி மதார்ஸா வீடு ,
ரோஸி ஸ்கூல் அருகில்,
ராஜாப் பேட்டைத் தெரு.

*அடக்கம்:* இன்ஷா அல்லாஹ் நாளை (17/10/21) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு

*தகவல்:*
நீலகிரி மதார்ஷா.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*