தாஹிர் அலி(கம்பத்து)
மரண அறிவிப்பு
Published : 26th Sun, Nov 2017
வகைறா: கம்பத்து*
*இ.பெயர்: தாஹிர் அலி*
*த.பெயர்: ஷேக் அப்துல் காதர்*
*இ.நேரம்: மதியம் 3.00*
*நாள்: 26:11:2017*
*இடம்: சேலம் ஜங்ஷன் ஆஜாத் நகர் பள்ளி அருகில்*
*அடக்கம் பின்னர் அறிவிக்கபடும்*
*தொடர்புக்கு:*
*கலீல் ரஹ்மான்*
*9442480756*
*குறிப்பு:*
*சேலம் கம்பத்து மர்ஹூம் ஹாஜி அப்துல் ரஜாக் (வாத்தியார்) அவகளின் தம்பி*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்