செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

முக்காரடு M.M.சாகுல் அமீது அவர்களின் மகன் முகம்மது இஸ்மாயில் அவர்கள்...

மரண அறிவிப்பு
Published : 21st Mon, Dec 2020


*முக்காரடு M.M.சாகுல் அமீது அவர்களின் மகன் முகம்மது இஸ்மாயில் அவர்கள்

இன்று21/12/2020 இரவு 8:30 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள்*

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*

*அடக்கம்*
*இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு*

*
*மோதி இஸ்மாயில் வீடு*
*தைக்கால் தெரு*

*தகவல்*
*KING யாசர்*

*குறிப்பு*
*பள்ளபட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் M.Mசாகுல் ஹமீது அவர்களின் மகன்*

*தொடர்புக்கு*
6382644925

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கையாக துஆ செய்யுங்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பசுமை பள்ளப்பட்டி
இந்த எழுர்ச்சி ஆரம்பம் ஆகட்டும் , ஓய்ந்து விடாதே தமிழா , ஓய்வு எடுக்க நேரம் இல்லை தமிழா. | 22nd Sun, Jan 2017
Card image
மழை தொழூகை - 2017
பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை | 20th Thu, Jul 2017
Card image
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில் | 03rd Fri, May 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*