செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மலுக்ஷா மர்ஹூம் ஹாஜி
அப்துஸ் ஸத்தார்....

மரண அறிவிப்பு
Published : 24th Mon, May 2021

மலுக்ஷா மர்ஹூம் ஹாஜி
அப்துஸ் ஸத்தார்
(சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லி)
அவர்களின் மகனார்
*ஹாஜி அப்துல் லத்தீப்*
அவர்கள் (சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் ஜாமிஆ மஸ்ஜிதின் துணை
முத்தவல்லி)
*இன்று (24/05/21) மதியம் 12:30 மணியளவில் சேலத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.*

*இன்னாலில்லாஹி..........*

*அடக்கம்:* இன்று இஷா தொழுகைக்கு பிறகு

*வீடு: சேலம் ஜங்ஷன், முல்லை நகர்.*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
நவியான் மும்தாஜ் பேகம் (நைனா)
மரண அறிவிப்பு | 08th Wed, Feb 2017
Card image
இடையகோட்டை ஹாஜி.E.A,ஹபீபுர்ரஹ்மான்
மரண அறிவிப்பு | 27th Thu, Dec 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*