செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

அரவக்குறிச்சி (மர்ஹும்) ரபிதீன் அவர்கள் மனைவி ஜைபுன்னிசா அவர்கள்...

மரண அறிவிப்பு
Published : 17th Tue, Aug 2021


*அரவக்குறிச்சி (மர்ஹும்) ரபிதீன் அவர்கள் மனைவி ஜைபுன்னிசா அவர்கள் வேலூரில் (17/8/2021-மாலை 6 மணி)*

*இயற்கையான முறையில் வயது* *முதிர்வின் காரணமாக வபாத்தாகி விட்டார்*

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*

*அடக்கம்*
*பின்னர் அறிவிக்கப்படும்*
*ஜனாஸா பள்ளப்பட்டி வந்து கொண்டு உள்ளது*


*வீடு*
*தவக்காயன் தெரு*

*தகவல்*
*குப்பரத்து பசீர்*

*தொடர்புக்கு*
*9952272796*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
ஜமாஅதுல் உலமா சபை
பள்ளப்பட்டி நகர | 15th Wed, Jan 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*