லெவைன மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மனைவி ரஹ்மத் நிஸா அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 31st Sun, Jul 2022
லெவைன மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மனைவி*
*ரஹ்மத் நிஸா அவர்கள் 4.மணியளவில்*
*இயற்கையான முறையில் வயது(70)* *முதிர்வின் காரணமாக வபாத்தாகி விட்டார்*
*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*
*அடக்கம்*
*இன்று மஃரீப் தொழுகைக்கு பின்*
*வீடு*
*பட்டாணி தெரு பழைய போஸ்ட் ஆஃபீஸ் சந்து*
*தகவல்*
*மகன் ஜபருல்லாஹ் & பிரதர்ஸ்*
*9942 808695*
*????️தகவல் உறுதி*
*செய்யும் நபர்*
*வபாத் அறிவிப்பு அட்மின்*
*8668004881*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்