கொசவட்டி ஹாரூன் ரஷீத் அவர்களின் மனைவி ரம்ஜான் பேகம் அவர்கள்......
மரண அறிவிப்பு
Published : 16th Sat, Jan 2021
*கொசவட்டி ஹாரூன் ரஷீத் அவர்களின் மனைவி ரம்ஜான் பேகம் அவர்கள்
இன்று அதிகாலை 1:00 மணிக்கு*
*மஹாராஷ்டிரா மாநிலம் ஜேத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்*
*அடக்கம்: இன்று (16/01/21) ஜேத்தில் லுஹர் தொழுகைக்கு பிறகு*
*குறிப்பு:*
*வாய்க்கமேடு காதர் மீரான் உசேன் (எ)* *(காக்கப்பா)*
*அவர்கள் உடைய மகள்*
*ஆர்ட் ஆரிப்பாய் மாமியார் அவர்கள்*
*தொடர்ப்புக்கு:* 7387730586
பதிவு - 16/01/2021
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்