கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில்
Published : 03rd Fri, May 2019
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் *கழக வெற்றி வேட்பாளர் திரு.P.H. சாகுல் ஹமீது அவர்கள்* மேட்டுப்பாளையம் பகவதி அம்மன் கோவில் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.