ரேடியோ கடை கலீல் அவர்களுடைய தாயாரும் நெட்டவான மர்ஹூம் முஹம்மது இப்றாகீம்.....
மரண அறிவிப்பு
Published : 05th Fri, Feb 2021
ரேடியோ கடை கலீல் அவர்களுடைய தாயாரும் நெட்டவான மர்ஹூம் முஹம்மது இப்றாகீம்
அவர்களுடைய மணைவி வாப்பு மர்ஹூம் ஹனீபா ராவுத்தர் அவர்கள் மகள்
@ வாப்பு
*பாத்தாக்கனிக்கா*
அவர்கள்
இன்று வெள்ளி
மாலை 6.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி. ..
*வீடு* சேமியான் தெரு
தகவல்
*மார்க்கம்பட்டி சையது அலி*
*93233 57333*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்