செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

வகையறா லெவைன மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவி....

மரண அறிவிப்பு
Published : 31st Sun, Jul 2022


*வகையறா லெவைன மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவி*

*ரஹ்மத் நிஸா அவர்கள் இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில்*

*வஃபாத்தாஹி விட்டார்கள்*

*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்*

*அடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு*


*வீடு: பட்டாணி தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ் சந்து*

*தகவல் அறிவிப்பாளர் மகன் ஜபருல்லாஹ் & பிரதர்ஸ்*

*தொடர்புக்கு :- 99 42 80 86 95*

*பதிவு நாள் 31-7-2022*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
_புதிய உணவகம் திறப்பு விழா அழைப்பிதழ்
நல்ஆதரவுடன் ராயல் புரோட்டாஸ் | 21st Fri, Dec 2018
Card image
பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை
நமது மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றறை ஆண்டை கடந்து செல்கிறது. | 22nd Sun, Jan 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*