கெந்தபொடி மர்ஹும் முஹம்மது உசேன் அவர்களின் மூன்றாவது மகன் K.M.அபுபக்கர்...
மரண அறிவிப்பு
Published : 22nd Sun, Nov 2020
கெந்தபொடி மர்ஹும் முஹம்மது உசேன் அவர்களின் மூன்றாவது மகன்*
*K.M.அபுபக்கர்*
*இன்று காலை 10 மணிக்கு வபாத் ஆகிவிட்டார்கள்*
*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன்)*
*அடக்கம்: நாளை (23.11.2020) காலை10மணி*
*வீடு:*
*TSP மஹால் அருகில்* *அல் பல்கிஸ். பள்ளி பின்புறம்*
*ஒலிஷாநகர்*
8056976313
9566909134
*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள்*
*பதிவு நாள் 22/11/2020*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்