மார்க்கம்பட்டி முஹம்மது முபாரக் அவர்களின் மனைவியுமாகிய முர்சிதா பானு அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 05th Tue, Jan 2021
மார்க்கம்பட்டி மர்ஹீம் உசேன் ராவுத்தர் மருமகளும்
காரணாபாளையம் மர்ஹீம் அப்துல் வஹாப் மகளும்
மார்க்கம்பட்டி முஹம்மது முபாரக் அவர்களின் மனைவியுமாகிய முர்சிதா பானு அவர்கள்
இன்று காலை 4.30 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள்*
*வீடு*
*ஹபீப் நகர் நீலகிரி அனிபா மஹால் அருகில்*
*இன்ஷா அல்லாஹ் அடக்கம் மஹ்ரிப் தொழுகைக்கு*
*குறிப்பு:*
*V.k.a.பால் கலீல்பாய் அக்காள்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்