சக்கராட்டு யாகூப் அவர்களின் மூத்த மகன் தமீமுல் அன்சாரி அவர்கள்.....
மரண அறிவிப்பு
Published : 28th Wed, Apr 2021
*வகையறா : சக்கராட்டு யாகூப் அவர்களின் மூத்த மகன் தமீமுல் அன்சாரி அவர்கள் காலை சுமார் 10.00 மணி அளவில்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*
*அடக்கம் இன்ஷா அல்லாஹ் கேரளாவில் 28/04/2021 அசர் தொழுகைக்கு*
*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக செய்யுங்கள்*
*பதிவு நாள் 28-4-2021*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்