செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

ஆஷிகுர் ரசூல் பேரவை பொறுப்புதாரி ஹாஜி ஜாபர் சாதிக் அவர்களின் தாயாருமான ஹாஜியா சபுராமாள் அவர்கள்...

மரண அறிவிப்பு
Published : 24th Tue, Mar 2020


*வெள்ளையப்ப சாஹிப் மர்ஹூம் V.H.அப்துல் வஹாப் அவர்களின்

துணைவியாரும் பிலாத்து இன்ஜினியர் பாருக் அவர்களின் தங்கையும் ,

ஆஷிகுர் ரசூல் பேரவை பொறுப்புதாரி ஹாஜி ஜாபர் சாதிக் அவர்களின் தாயாருமான ஹாஜியா சபுராமாள் அவர்கள் பெங்களூரில் வாஃபாத்தாகி ஆகிவிட்டார்கள்.*

*ஜனாசா ஊர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.*

*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
திருக்குர்ஆன் மாநாடு
மஃரீப் தொழூகைக்கு பின்... திருக்குர்ஆன் மாநாடு | 26th Thu, Jan 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*