செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

உப்புக்காரச்சி கூலைப்பா ராவுத்தர் மகளும்
ஜமீலா பீவி அவர்கள்.....

மரண அறிவிப்பு
Published : 18th Fri, Dec 2020

உப்புக்காரச்சி கூலைப்பா ராவுத்தர் மகளும்

மர்ஹூம் வீனி அப்துர் ரஹ்மான் அவர்களின் மனைவியும்

மர்ஹும் வீனி லியாக்கத் அலி மற்றும் மர்ஹூம் வீனி பாரூக் அவர்களின் தாயாரும்

*ஜமீலா பீவி அவர்கள்*

இன்று மாலை 7.35 அளவில் வபாத்தாஹி விட்டார்கள் இன்னாஇலாஹி வஇன்னாஇலாஹி ராஜிஊன்.

*நல்லடக்கம்*

நாளை காலை 10 மணி


*வீடு*

வீனி லியாக்கத் அலி வீடு
குப்பக்காடு
பள்ளப்பட்டி

*தகவல்*

வீனி பாரூக் மகன் சுஹைல்

95979 80040


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
மலுக்‌ஷா வகைறா சையது பாட்சா
மரண அறிவிப்பு | 30th Sun, Sep 2018
Card image
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்... | 26th Thu, Mar 2020
Card image
பள்ளப்பட்டி நண்பர்களுக்கு
முக்கிய அறிவிப்பு | 15th Thu, Dec 2016
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*