செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

பீர்காலம் செளக்கத் அலி அவர்களின் மனைவி....

மரண அறிவிப்பு
Published : 29th Thu, Apr 2021

*வகையறா : பீர்காலம் செளக்கத் அலி அவர்களின் மனைவி*

*சபுராமாள் அவர்கள்*

*இன்று காலை சுமார் 10:50 மணி அளவில்*

*வபாத்தாஹி விட்டார்கள*

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*

*அடக்கம்: பின்னர் அறிவிக்கப்படும்*

*வீடு மொங்கன் தெரு*
*மொஹாபு ஹாஜியார் வீடு அருகில்*

*குறிப்பு: பீர்காலம் யாசர் அவர்களின் தாயார் ஆவார்*

*தகவல் பீர்காலம் யாசர்*
*6351760436*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக செய்யுங்கள்*

*பதிவு நாள் 29-4-2021*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
மலுக்‌ஷா வகைறா சையது பாட்சா
மரண அறிவிப்பு | 30th Sun, Sep 2018
Card image
திருச்சி செல்லும் சில குறிப்பிட்ட ரயில்கள்
திருச்சி இஸ்திமா செல்லும் மக்கள் கவனத்திற்கு | 23rd Wed, Jan 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*