கூலச்சேலாதி மர்ஹூம் அப்துல் கனி ராவுத்தர் மகளும்.....
மரண அறிவிப்பு
Published : 28th Sat, Nov 2020
கூலச்சேலாதி மர்ஹூம் அப்துல் கனி ராவுத்தர் மகளும்
பாலக்காடு P.S. சையது இப்ராஹிம் அவர்களின் மனைவி
*கமருன்னிஷா அவர்கள்*
இன்று (28/11/20) காலை 6.15 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்
*இன்னாலில்லாஹி.......*
*அடக்கம் :* இன்று (28/11/20) மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
*வீடு:* அஜ்மீர் மஹால் அருகில்
தகவல் LIMRA அஷ்ரப் :9994384901
*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்