செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

வகையறா சிக்கந்தர் தட்டார மர்ஹும் ஹாஜி ஷேக் அப்துல் காதர் அவர்கள் மூத்த மகன்*

மரண அறிவிப்பு
Published : 28th Mon, Jun 2021

*வகையறா சிக்கந்தர் தட்டார மர்ஹும் ஹாஜி ஷேக் அப்துல் காதர் அவர்கள் மூத்த மகன்*

*ஷபீர் அஹமது அவர்கள் சற்று முன் சென்னையில்*

*வபாதாஹி விட்டார்௧ள்*

*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்*

*இன்ஷா அல்லாஹ் அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*



*வீடு*
*ஒதுகூட பீர் மஹால் பின் புறம்*

*குறிப்பு BEST MEDICALS , Latin Lab முஸ்தாக், நிசார் அஹமது ஆகியோரின் அண்ணன் அவர்கள்*

*தகவல் முஸ்தாக் அலி அவர்கள் பிரதர்ஸ்*

*பதிவு நாள் 27-6-2021*

*தொடர்புக்கு 94439 21964*

*தகவல் மரண அறிவிப்பு தளம்*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
அல்ஜுஹா பள்ளியில்
இன்றுமுதல் ஜனவரி 20 வரை | 06th Fri, Jan 2017
Card image
முஹம்மது ஹாரீஸ்
மரண அறிவிப்பு | 04th Fri, Aug 2017
Card image
நிவாரணப் பொருட்கள்
பள்ளபட்டி பகுதிகளில் | 19th Tue, May 2020
Card image
முஹம்மது ஹாரீஸ்
மரண அறிவிப்பு | 04th Fri, Aug 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*