செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

கொட்டமுத்து மர்ஹும் சௌக்கத் அலி அவர்களின் மனைவி

மரண அறிவிப்பு
Published : 16th Wed, Jun 2021


*வகையறா - கொட்டமுத்து மர்ஹும் சௌக்கத் அலி அவர்களின் மனைவி*

*இறந்தவரின் பெயர் - ஹாஜிரா பானு*

*வீடு - மொங்கான் தெரு*
*மஹபூப் ஹாஜியார் ,* *நோட்டக்கார ஜாபர் வீடு* *அருகில்*

*அடக்கம் - அஸர் தொழுகைக்கு பின்*

*பதிவு நாள் - 15 /06/2021*

*குறிப்பு - அன்னம்பாரி ஹாஜி ஷாகுல் ஹமீது அவர்களின் தங்கை [ சிக்ஸர் குரூப்ஸ்]*

*தகவல் - மருமகன் காட்டுக்காரச்சி சேக்பரீத் 9894020729*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
விபத்தும் விபரமும்
பள்ளப்பட்டி மூஸா ஸ்வீட்ஸ் நிறுவனர் | 21st Fri, Apr 2017
Card image
பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் | 31st Fri, Aug 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*