தந்தை (அப்துல்_கரீம்_நாயக்) மரணமடைந்தார்
மரண அறிவிப்பு
Published : 30th Sun, Oct 2016
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை #அப்துல்_கரீம்_நாயக் மரணமடைந்தார் இன்று காலை 3:30 மணி அளவில் மரணமடைந்தார் இன்றைய லுஹர் தொழுகைக்கு பிறகு, மாலேகான் நரியல் வடி அடக்கஸ்தளத்தில் (மய்யவாடியில்) அடக்கம் செய்யப்படும்..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்