கனக்கன் சவுகத் அலி அவர்களின் மகளும் ஷாகீதா பேகம்
மரண அறிவிப்பு
Published : 01st Fri, Dec 2017
அன்னம்பாரி அபுல் அவர்கள் மனைவியும்
கனக்கன் சவுகத் அலி அவர்களின் மகளும்
*ஷாகீதா பேகம்*
அவர்கள்
1:12:17 இரவு 10 மணி அளவில் ஈரோட்டில் காலமாகிவிட்டார்
இன்னாலில்லாஹி....
ஜனாஸா வந்து கொண்டுள்ளது,
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
வீடு:- நோட்டக்காரன் தெரு,
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்