மர்ஹூம் அப்துல் ஹமிது மகன் ஹாஜி குமணன் K.A.அஸன் முஹமது அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 09th Tue, Jul 2019
*வகையறா*
*குமணன்*
*மர்ஹூம் அப்துல் ஹமிது மகன்*
*ஹாஜி குமணன்
K.A.அஸன் முஹமது அவர்கள் இன்று மாலை 7,மணிக்கு*
*வபத்தாஹிவிட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*அடக்கம் நாளை 10-7-2019 அஸர் தொழுகைக்கு*
*வீடு*
*இந்தியன் பேங்க் எதிர் சந்து*
*குறிப்பு ஜவ்வாது பட்டி முத்து வீட்டு பின்புறம்*
*பதிவு நாள் 9-7-2019*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்