செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

இடையகோட்டை மர்ஹும் ஷேக் முஹம்மது அவர்களின் மனைவி ஜன்னதுன்னிஷா ( முபாரக் அலி அவர்களின் தாயார் )

மரண அறிவிப்பு
Published : 17th Tue, Mar 2020



*இடையகோட்டை மர்ஹும் ஷேக் முஹம்மது அவர்களின் மனைவி ஜன்னதுன்னிஷா ( முபாரக் அலி அவர்களின் தாயார் ) அவர்கள் இன்று இரவு 10 மணியளவில்*

*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹிராஜிவூன்*

*இன்ஷா அல்லாஹ்*
* நாளை*
*17-03-2020 செவ்வாய்கிழமை லுஹர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும்*

*வீடு -ஷாநகர் -கலில் ரஹ்மான் ஹஸ்ரத் வீடு எதிரில்*

*இடைகோட்டை -*
*முபாரக் அலி 9360775777*

*பதிவு நாள் 17-3-2020*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
வாவாத்தா (என்ற) அப்துல் காதர்
மரண அறிவிப்பு | 10th Sun, Dec 2017
Card image
மௌலவி காரி அப்துல் ரஹீம்
மரண அறிவிப்பு | 28th Fri, Oct 2016
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*