முஸ்தபா சாயபு அப்துல் சமது அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 25th Tue, Sep 2018
வகையறா : முஸ்தபா சாயபு
இறந்தவர் பெயர் : அப்துல் சமது அவர்கள்
நாள் : 24-9-2018
சற்று முன் சேலத்தில் வபாத்தாஹி விட்டார்கள்...
அடக்கம் : இஷாதெழுகைக்கு
வீடு : பூக்காரன் தெரு
குறிப்பு :
சேலத்தில் இருந்து ஜனாஸா வந்து கொண்டு இருக்கிறது
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்