பள்ளபட்டியில் கிரா அத் மாநாடு
இந்த எழுர்ச்சி ஆரம்பம் ஆகட்டும் , ஓய்ந்து விடாதே தமிழா , ஓய்வு எடுக்க நேரம் இல்லை தமிழா.
Published : 27th Fri, Jan 2017
தங்கத் திருமறையின் இன்பக் குரல் மழை ஹபீப் மன்றம் ஆண்களுக்கு:புலவர் ஹபீபுல்லா மஹால்கள் / பெண்களுக்கு வரும் : வெள்ளி27.01.17 மாலை 6.30 மக்ரீபிற்குப் பிறகு ஈமானிய நெஞ்சங்களுக்கு ஓர் இனிய செய்தி ஆழக்கரை படிந்த நம் ஆன்மாக்களில் அன்டிக்கிடக்கும் அழுக்குகள் அகற்ற பார்புகழ் போற்றும் இன்பக்குரல்களின்இந்த எழுர்ச்சி ஆரம்பம் ஆகட்டும் , ஓய்ந்து விடாதே தமிழா , ஓய்வு எடுக்க நேரம் இல்லை தமிழா. பகிர்வாய் பலமாய்.
பள்ளபட்டிமக்கள்