இஸ்மாயில் சேக்*மர்ஹூம்
*முஹம்மது* ஹனீப்ஷா அவர்களின் மகன் *கலீபுல்லா* அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 26th Sat, Oct 2019
*இஸ்மாயில் சேக்*மர்ஹூம்
*முஹம்மது* ஹனீப்ஷா அவர்களின் மகன் *கலீபுல்லா* அவர்கள்
வெள்ளி(25.10.19) இரவு சுமார் 11.30 மணி அளவில் காலமாகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் சனிக்கிழமை (26.10.19)
இஷாவிற்க்குப்பிறகு..
அன்னாரின் மஃபிரத்திற்காக துஆச் செய்யுங்கள்..
வீடு: ஒலிசா நகர
அல் பல்கீஸ் அமான் பள்ளிவாசல் அருகில்..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்