பசுமை பள்ளபட்டியின் சத்தமில்லா சாதனை!
ஈத்கா மைதானத்தில்
Published : 02nd Sun, Sep 2018
பசுமை பள்ளபட்டியின் சத்தமில்லா சாதனை!
************************
நமது ஊர் பசுமை பள்ளபட்டியின் முயற்ச்சி அடுத்த, அடுத்த தலைமுறைக்கும் பல வகையில் பயன் அளிக்கும்.
ஈத்கா மைதானத்தில் சற்றுசுவர் ப்ரண்டஸ் பெட்ரேசன் முயற்ச்சி போல...அந்த மைதானத்தை பசுமையாக்கும் முயற்ச்சி பசுமை பள்ளபட்டி நண்பர்களை சாரும்!
வாழ்த்துக்கள்.
எல்லாம்வள்ள இறைவன் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி... அவர்களின் இந்த செயலின் முழுமையான பலனை பள்ளபட்டி மக்களுக்கு அருள் புரிவானாக!
#பசுமை_பள்ளபட்டி
பள்ளபட்டி மக்கள் பக்த்தில் சிலமாதங்களுக்கு முன் ஈத்கா திடலில் மரங்களை நட்டு...
முழுவிபரத்திற்க்கு....
இந்த லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்....
ஆச்சரியப்படுவீர்கள்!!
https://m.facebook.com/story.php?story_fbid=2103942629853230&id=1400150533565780