சமூக ஆர்வலர் வெஸ்ட் ஷேக்பரீத்தந்தை. சற்றுமுன் வபாத்தானார்கள்....
மரண அறிவிப்பு
Published : 18th Mon, Feb 2019
கரூர் சாஹிப்.. சுல்தான். (டைலர்)
மொழிப் போராட்டத் தியாகி
13வது வார்டு உறுப்பினர். சர்மிளா பானு மற்றும்
*சமூக ஆர்வலர் வெஸ்ட் ஷேக்பரீத்* தந்தை. சற்றுமுன் வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி
வீடு.
பட்டாணி தெரு
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
சமூக ஆர்வலர் வெஸ்ட் சேக்பரீத்
9551142399
பதிவு.18/2/2019
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்