வெல்வார் கோட்டை அப்துல் ரஹீம் அவர்களின் மனைவி ஜன்னத் நிஷா...
மரண அறிவிப்பு
Published : 20th Wed, May 2020
*வெல்வார் கோட்டை அப்துல் ரஹீம் அவர்களின் மனைவி*
*ஜன்னத் நிஷா*
*இன்று19/0 5/2020*
*இரவு 8 மணி அளவில் வபாத் ஆகிவிட்டார்கள்*
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
வீடு: ஜானி பாய் வீடு அருகில்*
*ராஜா பேட்டை தெரு*
*அடக்கம்: இன்ஷா அல்லாஹ்*
*நாளை* *20/05/2020* *காலை 10 மணியளவில்*
தகவல் தகவல் புலவர் நிஜாம்*
குறிப்பு கறிக்கடை ரஹீம் அவர்களின் மனைவி*
*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்