பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்
Published : 31st Fri, Aug 2018
மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்,விவசாயிகள்,மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வணிகர்களும் கடை அடைப்பு நடத்தி ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (20.01.17) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடை அடைப்பு(பந்த்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பள்ளபட்டி நகர வியாபாரிகள் நல சங்கம்