புதூர் முஹமது ஹனீப் சேட் அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 19th Mon, Aug 2019
புதூர் முஹமது
ஹனீப் சேட் அவர்கள்
இன்று மதியம் 1.30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்
*இன்னாலில்லாஹி.....*
*கரிக்கடை இஸ்மாயில் லைன் வீடு AD தோட்டம் அருகில்*
நல்லடக்கம் நாளை *செவ்வாய்* கிழமை காலை 10 மணிக்கு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்