ஜமால்காதர்.காதர் மீரா உசேன் அவர்களின் மகன் ஜமால்காதர்.ஜே.கே.முஹம்மது அலி அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 21st Mon, Oct 2019
*வகையறா :*
*ஜமால்காதர்.காதர் மீரா உசேன் அவர்களின் மகன்*
*ஜமால்காதர்.ஜே.கே.முஹம்மது அலி அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்*
*நேரம் :21.10.2019 காலை 4.20 மணியளவில்*
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*
*அடக்கம் :* *மக்ரிபுக்கு பின்*
*வீடு*
*புதுசாயுபு தெரு*
*தொடர்புக்கு :*
*ஜமால்காதர்.காதர் மீரா உசேன்(சபி)*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்