நத்தம் ரைமா ஜான்.(கணவர் பெயர் பஜுலுர்ரஹ்மான்)
மரண அறிவிப்பு
Published : 31st Fri, Jan 2020
*வகைரா: நத்தம்*
*இறந்தவர் பெயர்*: *ரைமா ஜான்.*
*கணவர் பெயர்.*: *பஜுலுர்ரஹ்மான்.*
*இறந்த நேரம் : இன்று (31/01/20) மதியம் 02:45 மணியளவில்*
*வீடு*: *தமிழ்நாடு மாவுமில் பின்புறம்.*
*அடக்கம்*: *பின்னர் அறிவிக்கப்படும்.*
( *ஆந்திர மாநிலம் கம்மத்தில் இருந்து ஜனாசா வந்து கொண்டுள்ளது*)
*தொடர்புக்கு*: *7416813993*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்