மூலச்சேலாதி லியாகத் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 21st Sat, Mar 2020
நமது ஊரை சேர்ந்தவருக்கு அருகில் உள்ளவர்கள்
உதவ முன் வாருங்கள்
. *மரண அறிவிப்பு*
*மூலச்சேலாதி லியாகத் அலி அவர்கள்* *இன்று *இரவு 9.30*
*மணிக்கு*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி*
*வீடு*கோவில் தெரு*
*பதிவு நாள் 20-3-2020*
இறந்த இடம் கராட் சத்தாரா அருகில்
தொடர்புக்கு :-
ஹாரூன்:- *8072225998*
சேக்பரீத்:- *9600889342*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்