செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

கருத்த லெவை மர்ஹூம் K.A. ஜமால் முஹமது அவர்களுடைய மகன் லெவை அப்துல் பாரி அவர்கள்...

மரண அறிவிப்பு
Published : 18th Sat, Jul 2020
கருத்த லெவை மர்ஹூம் K.A. ஜமால் முஹமது அவர்களுடைய மகன்

*லெவை அப்துல் பாரி அவர்கள்*

வபாத்தாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி.....


*வீடு முபாரக் பாஷா மதரஸா அருகில்.. பெரிய ஓடை தெரு*

தகவல் மகன் தாஜ்

*760 100 2596*


*அடக்கம் இஷாவிற்கு பின்ன்ர்*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
திப்புசுல்தானின் நிஜ புகைப்படம்..
மைசூர் புலியின் அறிய புகைப்படம் | 27th Sat, Oct 2018
Card image
கொத்துகார சாதிக்அலி.(எ)பர்மா
மரண அறிவிப்பு | 26th Sat, Oct 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*