மோதி mm அப்துல் ஸலாம்
அஷ்ரப் நிஷா... (கணவர் பெயர்: MM.அப்துல் ஸலாம்)
மரண அறிவிப்பு
Published : 14th Wed, Aug 2019
*வகையறா*
*மோதி mm அப்துல் ஸலாம்*
கணவர் பெயர்*
*MM.அப்துல் ஸலாம்*
*தகப்பனார் பெயர்*
*கணக்கன் மர்ஹூம்*
*அப்துல் ஹை*
*இறந்தவர் பெயர்*
*அஷ்ரப் நிஷா*
*இறந்த நேரம்*
*இன்று 13/08/19 மாலை5:20*
*அடக்கம்*
*நாளை காலை 10 மணிக்கு*
*வீடு*
*ஷாநகர் பள்ளி பின்புறம்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்