குலாம்மைதின் மகன் சௌக்கத்அலி இன்று....
மரண அறிவிப்பு
Published : 10th Sun, Dec 2017
தேவதானப்பட்டி (முருங்கக்காபாய்)மர்ஹும் குலாம்மைதின் மகன் சௌக்கத்அலி இன்று காலை சுமார் 6.45. மணியளவில் காலமாகிவிட்டார்*
*இன்னாலில்லாஹி*
*நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்கு*
*குறிப்பு-பட்டாணி அக்கீம் மாமு வீடு பட்டாணி தெரு*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்