ஜவ்வாதுபட்டி ES செளகத் அலி அவர்களின் மனைவி நூர்ஜஹான் பேகம்
மரண அறிவிப்பு
Published : 09th Sat, Dec 2017
ஜவ்வாதுபட்டி ES செளகத் அலி அவர்களின் மனைவி நூர்ஜஹான் பேகம் அவர்கள் இன்று 06-12-17, மாலை 6 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன் ...
அடக்கம் : நாளை 07-12-17 லுஹர் தொழூகைக்கு பின்.
வீடு : கோவில் தெரு, சூலபுரம் முபாரக் சேட் பழைய வீடு
CALL : 9944267187
( மன்சூர் அலிகான் அண்ணன் மனைவி - )
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்