சூலப்புரம் அப்துல் ரகுமான் (தகப்பனர்: மர்ஹூம் முகமது யூசுப் ராவுத்தர்)
மரண அறிவிப்பு
Published : 07th Wed, Nov 2018
*சூலப்புரம்*
*இ.பெயர்*
அப்துல் ரகுமான்
*தகப்பனர்*
மர்ஹூம்
முகமது யூசுப் ராவுத்தர்
*வீடு*
*அடக்கம்*
8/11/18 வியாழக்கிழமை காலை
10 மணிக்கு
ஈசநத்தம் பள்ளிவாசல்
*குறிப்பு:1.30pm:
குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் வபாத்தாகி விட்டார் ஜனாஸா வந்து கொண்டு இருக்கிறது
குறிப்பு:2.30pm:
ஜனாஸா மாலை 6.40 மணிக்கு தான் அஹ்மதபாத்தில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக கோயம்புத்தூர் வருவதாக தகவல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்