செய்திகள்
ஊர் ஜமாஅத்தினர் செய்திகள்

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

ஊர் ஜமாஅத்தினர்
Published : 30th Thu, Jan 2020
*பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி*

பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் - சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து *_மனிதசங்கிலி_* யாக நிற்பது.

*இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின்*

எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். *EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை* - அஸர் தொழுகைமுடிந்தவுடன் அந்தந்த மஹல்லாவினர், கடை வீதி வியாபாரிகள், குடியிருப்பு பகுதியினர் சாலையில் ஓரமாக கைகோர்த்து சங்கிலியாக நிற்க வேண்டும், தூரமாக உள்ள பள்ளியினர் மஹல்லாவாசிகள், இவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும். ஆங்காங்கேயுள்ள சாலையோரங்களில் சங்கிலி கோர்பாக நின்று *CAA, NRC* போன்றவற்றை நிராகரிக்க கோரி மனிதசங்கிலி நடைபெறுகிறது.

ஏற்பாடு :
*ஊர் ஜமாஅத்தினர். பள்ளப்பட்டி.*



அதிகம் படிக்கப்பட்டது
Card image
உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
ஒரு லிட்டர் பெட்ரோல் 34 டீசல் 36 ரூபாய்க்கும் | 02nd Sun, Sep 2018
Card image
மலுக்‌ஷா வகைறா சையது பாட்சா
மரண அறிவிப்பு | 30th Sun, Sep 2018
Card image
MAJOR ACCIDENT
ACCIDENT | 28th Wed, Jun 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*