Haji Shamsudeen அவர்கள் (Royal silks Sirkali)
மரண அறிவிப்பு
Published : 19th Tue, Feb 2019
Haji Shamsudeen
அவர்கள்
*Royal silks Sirkali*
19-2-2019 இரவு 3.10 am மணியளவில்
*வபாத்தாஹிவிட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*வீடு*
*Royal Mahal pallapatti*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்