மர்ஹூம் வாப்பு TMV அப்துல் அஜீஸ் புதல்வர்
லண்டனில் மரண அறிவிப்பு
Published : 31st Sat, Dec 2016
Dr.வாப்பு அபதுல்ஜப்பார் MRCP DCH - வயது 86 வாப்பு லத்தீப் அண்ணார் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் லண்டனில் வபாத்தாஹி விட்டார்கள் இவரது மகள் ரசீதா லண்டன் OLD HAM ல் நீதிபதி / மகன் M.Pharm முடித்தவர். Retail Medical shop வைத்துள்ளார். பள்ளபட்டி வீடு வாப்பு லத்தீப் இல்லம் வையாளி தெரு பள்ளபட்டி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்