செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மர்ஹூம் டிப்ஸ் ஹஜ்ரத் அவர்களுடைய மகனாரும் - சாந்தம் பிரச்சார அறக்கட்டளை நிறுவனரும், வானியம்பாடி மஹல்லா ஜமாஅத் ஒருங்கினைப்பாளருமான தளி *_Dr.ஜாபர் சாதிக் MS

மரண அறிவிப்பு
Published : 10th Fri, Jul 2020

மர்ஹூம் டிப்ஸ் ஹஜ்ரத் அவர்களுடைய மகனாரும் - சாந்தம் பிரச்சார அறக்கட்டளை நிறுவனரும், வானியம்பாடி மஹல்லா ஜமாஅத் ஒருங்கினைப்பாளருமான தளி *_Dr.ஜாபர் சாதிக் MS_*

அவர்கள் சற்றுமுன் (10-07-2020) சேலத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்.*

அன்னாரது ஜனாஸா பள்ளப்பட்டி வந்துகொண்டுள்ளது.

அன்னாரின் மறுமை மஃபிரத்திற்காக பள்ளபட்டி மக்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

வீடு : *நல்ல தண்ணீர் கிணறு நேர்எதிர். செல்லுமீரான் நகர். பள்ளப்பட்டி*.

* பள்ளப்பட்டியில் மணக்களுக்காக வாழ்கை வழிகாட்டல் வகுப்பை துவக்கி மணமக்களின் வாழ்வியலை புரியவைத்துள்ளார்கள்..

* ஊரில் மஹல்லா ஜமாஅத் உருவானால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என பலமுறை அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்கள்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
தண்ணீர்.! தண்ணீர்.!
நமதூரின் கணக்கீடுபடி 2500 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் | 18th Wed, Jan 2017
Card image
ஹாஜி அப்துல் பாரி
மரண அறிவிப்பு | 07th Sat, Jan 2017
Card image
நவியான் மும்தாஜ் பேகம் (நைனா)
மரண அறிவிப்பு | 08th Wed, Feb 2017
Card image
கூனன்முகமது இப்ராஹிம் அவர்கள்
மரண அறிவிப்பு | 02nd Thu, Jul 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*