ஜமால் காதர் அப்துல் ஜப்பார்*
அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 04th Tue, Sep 2018
ஜமால் காதர் அப்துல் ஜப்பார்
அவர்கள்
இன்று காலை 7மனி அளவில் காலமானார்
அடக்கம் இஷாஉக்கு பின்
நல்லடக்கம்
வீடு: சதக் ஸ்வீட் பின் புறம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்