தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்...
Published : 26th Thu, Mar 2020
*Breaking news*
*நன்றி! நன்றி!! நன்றி!!!*
*கொரொனா தொற்று நோய் கிருமி நாசினி பரவாமல் தடுக்க முகமூடி கவசம் (மாஸ்) இவைகளுக்காக பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு கரூர் மாவட்ட கழக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளார்.*
*மரியாதைக்குரிய உயர்திரு அண்ணன் வி செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாகவும் திராவிட முன்னேற்றக் கழக பேரூர் கழக நகரச் செயலாளர் ஹாஜி தோட்டம் பஷீர் அகமது அவர்கள் சார்பாகவும் கழக நிர்வாகிகள் நண்பர்கள் தோழர்கள் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக மனமார்ந்த நன்றிகள்...*
*வாழ்த்துக்கள்*
*பள்ளி மாநகர தி மு க......✍*