நகர ஜமாத்துல் உலமா & ஐக்கிய ஜமாத்தின் முக்கிய அறிவிப்பு
பள்ளப்பட்டி
Published : 26th Thu, Mar 2020
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ
_*பள்ளப்பட்டி நகர ஜமாத்துல் உலமா & ஐக்கிய ஜமாத்தின் முக்கிய அறிவிப்பு*_
நேற்று மாலை பள்ளப்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் மீட்டிங் நடைபெற்றது அதில் ஜமாஅதுல் உலமா மற்றும் ஐக்கிய ஜமாஅத் கலந்து கொண்டது அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்
(1) இன்று 26-03-2020 வியாழக்கிழமை லுஹர் முதல் அனைத்து பள்ளிவாசல்களிலும் பாங்கு மட்டும் சொல்லப்படும் பொது மக்கள் தங்களது வீடுகளிலிலேயே தொழுது கொள்ளவும்
(2)இவ்வாரம் ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீட்டிலேயே லுஹர் தொழுது கொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அடுத்த அறிவிப்பு வரும் வரை இதுவே நடைமுறையில் இருக்கும்
*குறிப்பு*. பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல எவ்வித தடையும் இல்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது தொழுகை கட்டாய கடமை அதை நினைவூட்டவே பாங்கு சொல்லப்படுகிறது
இணைத்துள்ள பள்ளப்பட்டி பேரூராட்சியின் நோட்டீஸ் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் அதன் நடை முறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது
இப்படிக்கு*
*பள்ளப்பட்டி நகர ஜமாத்துல் உலமா சபை & பள்ளபட்டி நகர ஐக்கிய ஜமாத்*