பாத்திமா பீவீ ( கணவர் பெயர் -மர்ஹீம் அப்துல் ஹமீது )
மரண அறிவிப்பு
Published : 30th Sun, Oct 2016
வகைரயா-மோதி / கணவர் பெயர் -மர்ஹீம் அப்துல் ஹமீது / இறந்த பெயர் - பாத்திமா பீவீ இன்று 30 /10/ 16 மதியம் 3/30 மணிக்கு நாளை காலை 11 மணிக்கு வீடு செல்லு மீரா நகர் பள்ளி வாசலில் அருகில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்