அரவாக்குறிச்சி கமால்தீன் அவர்களுடைய மணைவி...
மரண அறிவிப்பு
Published : 29th Sat, Aug 2020
அரவாக்குறிச்சி கமால்தீன் அவர்களுடைய மணைவி
அரவாக்குறிச்சி முகமது அலி மூன்றாவது தங்கை
▪️
*சபுராம்மாள் அவர்கள்*
இன்றிரவு 9 மணிக்கு
வபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி.....
*வீடு BEST MEDICALS எதிர் சந்து~காயிதே மில்லத் நகர் முதல் வீதி~ அரவாக்குறிச்சி முகமது அலி லைன் வீடு*
நல்லடக்கம்
*நாளை லுஹருக்கு*
தகவல் *மகன் சேட்*
*94483 06575*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்